Munnorgal by Ostan Stars Lyrics
முன்னோர்கள் உம் மீது
நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
முன்னோர்கள் உம் மீது
நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்
விடுவிக்கப் பட்டார்கள்
வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்
விடுவிக்கப் பட்டார்கள்
mugam - வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை
முன்னோர்கள் உம் மீது
நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று
கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான்
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான்
அறிக்கை செய்வோம்
ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு
அறிக்கை செய்வோம்
ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு
முன்னோர்கள் உம் மீது
நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
சிறையிருப்பை திருப்புவேன் என்று
கர்த்தர் சொன்ன வாக்குறுதியை
சிறையிருப்பை திருப்புவேன் என்று
கர்த்தர் சொன்ன வாக்குறுதியை பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான்
பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான்
அறிக்கை செய்வோம்
ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு
அறிக்கை செய்வோம்
ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு
முன்னோர்கள் உம் மீது
நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே
தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான்

mugam வெட்கப்பட்டுப் போகவில்லை